Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Daily Quote for Study

கிருபை
உங்கள் சிந்தனைக்கு .
நமக்கு அருளப்பட்ட கிருபை அது யகங்கள் உண்டாக முன்பே கொடுக்கப்பட்டது. அவரது தீர்மானத்தின்படிஉண்டானது. ஆனால்கிறிஸ்து இயேசுஉலகில் தோன்றியதன்மூலம் அந்த கிருபைநமக்கு வெளிப்படுத்தபட்டுள்ளது.
2தீமோ 1:9,10