our weapons
நாங்கள் மாம்சத்தில் நடக்கிறவர்களாயிருந்தும், மாம்சத்தின்படி போர்செய்கிறவர்களல்ல 2கொரி 10:3
நாம் இந்த வசனத்தை மேலோட்டமாக பார்த்தால் இந்த வார்த்தை ஒன்றுக்கு ஓன்று முரண்பட்ட அர்த்தத்தை கொண்டதக காணப்படுகிறது .
ஆனால் உண்மையான அதன் அர்த்தம் இதுதான்
"Even Though we live in a body we cannot carry on our campaign (war) with human weapons or motives' .William Barclay
நாம் மனிதர்கள்.
ஆனால்மனிதன் பயன்படுத்தும் ஆயுதங்கள், சித்தாந்தங்கள், நோக்கங்கள்,வழிமுறைகள் இவைகளின் அடிப்படையில் ,நோக்கங்களுடன் எங்கள் பிரச்சாரத்தை (போரை) மேற்கொள்ள முடியாது.