Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Bible Study

என்னுடைய இரட்சிப்பில் திரித்துவம் .
என்னுடைய இரட்சிப்பில் திரித்துவம் .
பிதாவை பொறுத்தவரையில்(God the Father) பிதாவாகிய தேவன் என்றைக்கு என்னை உலக தோற்றத்திற்கு முன்பாக தெரிந்து கொண்டாரோ அன்றே நான் இரட்சிக்க பட்டுவிட்டேன்.
குமாரனாகிய தேவனை( God then Son) பொறுத்தமட்டில் குமாரனாகிய தேவன் என்றைக்கு எனக்காக சிவையில் மரித்தாரோ அன்றைக்கு நான் மறுபடியம் பிறந்து விட்டேன்.
பரிசுத்த ஆவியாகிய தேவனை(God the Holy Spirit) பொருத்த மட்டில் நான் இந்த உலகில் பரிசுத்த ஆவியானவரால் ஆட்க்கொள்ளப்பட்டு பாவ உணர்வடைந்து இயேசு கிறிஸ்துவை என்னுடைய இரட்சகராக, ஆண்டவராக என் உள்ளத்தில் ஏற்றுக்கொள்கிறேனோ அன்றைக்கு இரட்சிக்க பட்டு நான் தேவனுடைய குடும்பத்தில் இணைக்கபட்டுவிட்டேன் .
இதுதான் எனக்கும் பிதாவுக்கும் இடையில் உள்ள அவரது அன்பின் நீளம்.
அவருக்கும் எனக்கும் உள்ள உறவு, சொந்தம்.
யுகங்களை கடந்தது. இணை பிரியாத உறவு. மாறாத, எவராலும் அழிக்க முடியாத உறவு.
Main thought from W.W.WIERSBE and Martyn Lloyd-Jones