Bible is the living word
பரிசுத்த வேதாகமம் என்பது தேவனுடைய வார்த்தைகளாக பாதுகாக்கப்பட்ட பழமையான ஆவணங்கள் அல்ல. அது ஜீவனுள்ள (உயிருள்ள) தேவனிடமிருந்து, உயிருள்ள மனிதர்களுக்கு வெளிப்படுத்தப்பட்ட ஜீவனுள்ள வார்த்தையாகும். அந்த வார்த்தை எல்லா காலத்திற்கும் பொதுவானது.
It is a living word to living people from the living God.