Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Practical Application

அவநம்பிக்கை
உங்கள் சிந்தனைக்கு:

நாம் நமது ஆண்டவரை சோதனைகள் மூலமாக, பாடுகள் மூலமாக, அறிய முயற்சிக்கிறோம். இது அவநம்பிக்கையை நமக்கு ஏற்படுத்தும்.
நான் கடவுள் மூலமாகச் சோதனைகளைப் பார்க்கும்பொழுது அது நமக்கு விசுவாசத்தை உருவாக்கும் அவநம்பிக்கை அகன்று போகும்


"Unbelief causes us to look at God through our circumstances, and this creates hopelessness; but faith enables us to look at our circumstances through the reality of God, and this gives us hope".-W.WIERS