Sex has a God given style
உங்கள் சிந்தனைக்கு!
"Sex has a God given style "
1தெசலோனிக்கிய 4:5 ல் சொல்லப்பட்ட சரீரபாண்டம் என்பதற்கு மனைவி என்றும் பொருள் கொள்ளலாம் .
R S V மொழிபெயர்ப்பிலும் திருவிவிலியம் புதிய மொழி பெயர்ப்பிலும் இதை காணலாம் .
“that each one of you know how to take a wife for himself in holiness and honour, 5not in the passion of lust like heathen who do not know God” RSV version
“ உங்களில் ஒவ்வொருவரும் தம் மனைவியைத் தூயவராகக் கருதி, மதிப்புடன் நடத்த அறிந்திருக்க வேண்டும்.” திருவிவிலியம் புதிய மொழிபெயர்ப்பு
நாம் பயன் படுத்தும் மொழிபெயர்ப்பு
“உங்களில் அவனவன் தன்தன் சரீரபாண்டத்தைப் பரிசுத்தமாயும் கனமாயும் ஆண்டுகொள்ளும்படி அறிந்து”
that each of you should learn to control your own body[a] in a way that is holy and honourable. NIV
இதன் அடிப்படை மிக முக்கியமானது.
அதாவது மனைவியை வெறும் சரீர சுகம் தரும் பொருளாக பார்க்க கூடாது.
கணவன் மனைவி உறவில் எந்த விதமான வன்முறையோ நிர்பந்தமோ கொடுமையோ கற்பழிப்போ இருக்கக்கூடாது.
கணவன் தன் மனைவியைத் தூயவராகக் கருதி, மதிப்புடன் நடத்த அறிந்திருக்க வேண்டும்.
Marriage is not a form of legalised lust.
As John R.W.Stott pointed out it is called “God given sex style”
There should not be any “sexploitation”
இல்லற உறவில் மோகம்(Lust) இருக்கக்கூடாது. அன்பு (Love)காணப்படவேண்டும்.
“We should not desire to posses more than one should have in any area of life”(sexual trespass )
உலக மக்களை போல அல்லாமல் நாம் கணவன் மனைவி உறவில் God given style (Holiness and honour) காணப்படவேண்டும்.
ON THIS DAY