ஆகாரையை ஏன் புறம்பே தள்ளவேண்டும்
உங்கள் சிந்தனைக்கு!
“ ஆகாரையும் இஸ்மவேலையும் புறம் தள்ளுகிற” சபையே உண்மையான புதிய ஏற்பாட்டு சபை
சில விளக்கங்கள்
கலாத்தியர்க்கு பவுல் எழுதின நிருபம், பவுல்
எழுதின நிரூபங்களிலேயே மிக முக்கியமான நிருபம்.
மார்ட்டின் லூத்தரின் சீர்திருத்த கருத்துக்களுக்கு அந்த நிருபம் மிகமுக்கிய பங்கு வகித்தது.
Martin Luther once told “This is my epistle .I am married to it "
விசுவாசிகளுடைய" சுயாதீனம் " என்பதுதான் இந்த நிருபத்தின் முக்கிய கருத்து.
இந்த நிருபத்தில் புரிந்து கொள்ள மிகவும் கடினமான பகுதி4:21-31 தான்.
இங்கு பவுல் எழுதும் அனைத்தும் பழைய ஏற்பாட்டில் சொல்லப்பட்ட நிகழ்வுகளை உருவமாக(Allegorical argument ) பதிய ஏற்பாட்டு சத்தியத்தோடு இணைத்து எழுதுகிறார்.
ஆபிரகாம், மோசே, ஈசாக்கு, இஸ்மவேல், சாராள் , ஆகார், அடிமை , சுயாதீனம், சினாய் மலை, அரபு தேசம், மேலான எருசலேம், மாமிசத்தின் படி பிறந்தவன் , வாக்குத்தத்தின்படி பிறந்தவன் என்று சொல்லப்பட்ட வார்த்தைகள் எல்லாம் ஞான அர்த்தமுள்ளவைகள்.
ஞான அர்த்தங்கள்.
Abraham had two sons born of two mothers. Hagar, slave, stands for Old covenant.
Sarah free women, stands for New covenant.
இஸ்மவேல் பிறப்பு சாதாரண (பாவத்தில்) மாமிசத்தில் பிறக்கும் பிறப்பை குறிக்கும்.(Physical)
ஈசாக்கின் பிறப்பு ஆவிக்குரிய பிறப்பை குறிக்கும் Supernatural birth (Gal 4: 28, 29 Heb 11:11)
ஈசாக்கு வாக்குத்தத்தின்படி பிறந்தவன்.
ஆகார் பழைய ஏற்பாடு பிரமாணங்களை குறிப்பதாகும்.
Hugar vs Sara =Law vs Grace
Ishmael vs Isaac= flesh vs Spirit
Sarah the freewoman vs Hugar slave
சாராள் கிருபையை குறிப்பதாகும்
சாராள் ஆபிரகாமின் முதல் மனைவி
ஆகார் 2 வது மனைவி
முதலில் வாக்குத்தத்தம் ஆபிரகாமுக்கு கொடுக்கப்பட்டது.
பின்புதான் கட்டளைகள் மற்றும் பிராமணங்கள் மோசேக்கு கொடுக்கப்பட்டது.
ஆதாமுக்கு தேவன் மீட்பிற்கான கட்டளையை கொடுக்கவில்லை வாக்குத்தத்தை தான் கொடுத்தார். Gen (3:15)
ஆகார் ஆபிரகாமோடு இணைக்கப்பட்டதுபோல பிராமணங்கள் இணைக்கப்பட்டதுGal 3:19).
ஆகார் என்பவள் பிரமாணங்களை குறிப்பதாகும். .இஸ்மவேல் மாமிசத்தை குறிப்பதாகும் எனவே இவைகள் சபையை விட்டு விலக்கப்படவேண்டும்
Hagar performed a function temporarily, and then moved off the scene, just as the Law performed a special function and then it was taken away. As Hagar refers to the Law it should be cast out.
Ishmael refers to flesh it should be cast out.
ஆகார் மறுமணம் செய்துகொள்ளவில்லை .அதாவது தேவன் பிரமாணங்களை வேறு யாருக்கும் திரும்ப கொடுக்கவில்லை.
God never gave the Law to any other nation or people including His Church.
உண்மையான ஆபிரகாமின் சந்ததி, மாமிசத்தை படி வந்த யூதர்கள் அல்ல.
வாக்குத்தத்தின்படி மறுபடியும் பிறந்த கிருஸ்தவர்கள்தான்.
The true fulfilment of the Old Testament promises is not literal but spiritual
Like Issac we are the “children of promise” (Gal 4:28) free woman,(Gal4:31) citizen of true Jerusalem,” Jerusalem from above” ( Gal 4:26, Heb 12:22, Rev 3:12),true circumcision(Phi3:3).
We need not take literally the name of Hagar and Ismael but spiritually.
சபையில் போலி விசுவாசிகளையும் கிருபையை சாராமல் கிரியைகளை மேன்மை படுத்தும் உபதேசங்களையும் புறம்பே தள்ளுங்கள்
Selected from commentaries of W.WIERSBE, WILLIAM BARCLAY, and JOHN STOTT
Ezekiel shanmugavel